திரைப்பட இசையமைப்பாளர் மீது பாடகி பாலியல் புகார்

70பார்த்தது
திரைப்பட இசையமைப்பாளர் மீது பாடகி பாலியல் புகார்
பெங்காலி திரைப்பட பாடகி லக்னஜிதா சக்கரவர்த்தி, இந்தி இசையமைப்பாளர் ராஜேஷ் ரோஷன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "நான் ராஜேஷின் அழைப்பின் பேரில் அவரின் வீட்டிற்கு சென்றேன். அப்போது ஐபேடில் இருந்த எனது பாடல்களை தேடிய போது எனது அருகில் வந்த அவர் தகாத முறையில் தொட்டு தவறாக நடக்க முயன்றார். இதனால் நான் அங்கிருந்து எழுந்து வெளியே வந்துவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி