ஒன்றோடு ஒன்று பின்னி நடனமாடிய 3 பாம்புகள் (Video)

66பார்த்தது
பாம்பு என்ற பெயரைக் கேட்டதும் பலருக்கும் மனதில் பயமும் நடுக்கமும் ஏற்படும், மூன்று பாம்புகள் சேர்ந்து நடனமாடினால் எப்படி இருக்கும்? மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகரில் இருந்து பாண்டி கோயிலுக்கு செல்லும் வழியில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மூன்று சாரை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி நடனமாடின. இதை அவ்வழியாக சென்றவர்கள் அச்சம் கலந்த வியப்புடன் கண்டுகளித்தனர்.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி