கோவை பாஷா கைதியாகவே மரணத்தை தழுவியது வேதனை

74பார்த்தது
கோவை பாஷா கைதியாகவே மரணத்தை தழுவியது வேதனை
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அல்-உம்மா இயக்க தலைவர் பாஷா உயிரிழந்த நிலையில் நேற்று (டிச. 17) அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர் மறைவு குறித்து விசிக தலைவர் திருமாவளவன், "கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் தனது வாழ்வை பறிகொடுத்த கோவை பாஷா கைதியாகவே மரணத்தை தழுவினார் என்பது வேதனைக்குரியது. அவருக்கு எங்கள் கட்சியின் தோழர்கள் வீரவணக்கம் செலுத்தினர்” என்றார்.

தொடர்புடைய செய்தி