ராகு-கேது பெயர்ச்சி: யோகம் பெறப்போகும் ராசியினர்

73பார்த்தது
ராகு-கேது பெயர்ச்சி: யோகம் பெறப்போகும் ராசியினர்
தற்போது ராகு மீனத்திலும் கேது கன்னியிலும் சஞ்சரித்து வருகின்றனர். 2025 மே மாதத்தில் ராகு கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் மாறுகிறார்கள். இதன் மூலம் மேஷம், மிதுனம், விருச்சிகம், மகரம், மீனம் ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளமும் வரும். வேலையிலும் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். தோஷம் மாறும். வீடு, வாகனம், மனை வாங்கும் வாய்ப்பு அமையும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.

தொடர்புடைய செய்தி