சத்தீஸ்கர்: ஆனந்த் யாதவ் (35) என்பவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. மந்திர, தந்திரங்களில் நம்பிக்கை கொண்ட அவர் குழந்தைப்பேறுக்காக ஜோதிடரின் பேச்சை கேட்டு உயிருடன் உள்ள கோழிக்குஞ்சை விழுங்கினார். பின்னர் மயங்கிய அவரை குடும்பத்தார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஆனந்த் ஏற்கனவே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.