இலவச முகாமிற்கு தலைவர் அழைப்பு

65பார்த்தது
இலவச முகாமிற்கு தலைவர் அழைப்பு
திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் ஊராட்சியில் கிராம உதயம் மற்றும் நெல்லை கேன்சர் கேர் சென்டர் இணைந்து நடத்தும் இலவச புற்று நோய்க்கான விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற கொண்டாநகரம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம் இன்று (ஜூலை 9) வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி