தென் மாவட்டங்களில் பீடி சுற்றும் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர் பீடி தொழிலாளர்களுக்கு பீடி நிறுவனங்கள் முறையான ஊதியம் மற்றும் போனஸ் வழங்கவில்லை என தொடர்ந்து சிஐடியூ தொழிற்சங்கம் குற்றம் சாட்டி வருகிறது இந்நிலையில் பிடி தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஜூலை 30 அன்று நெல்லை தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு பீடி தொழிலாளர்கள் அணி திரண்டு போராட உள்ளதாக சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.