நெல்லை மாநகர பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியின் பொருளாதார ஆசிரியர் பொன்னுச்சாமிக்கு தமிழ்நாடு இந்து நாளிதழ் அன்பாசிரியர் விருதினை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இன்று விருது பெற்ற ஆசிரியர் பொன்னுச்சாமிக்கு காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.