மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு

74பார்த்தது
மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த குறை தீர்க்கும் கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறைதீர்க்கும் கூட்டம் குறித்தான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ராதாபுரம் மின்துறை உதவி இயக்குனர் இன்று அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி