நெல்லையில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு 31. 07. 2024 முதல் 08. 08. 2024 வரை பாபநாசம் அகஸ்தியர் சூழல் சுற்றுலா அருவி முண்டந்துறையில் வாகன சவாரி மணிமுத்தாறு சூழல் சுற்றுலா அருவி மற்றும் மாஞ்சோலை சூழல் சுற்றுலா பகுதிகள் மூடப்படுகிறது. துணை இயக்குநர் மற்றும் வன உயிரினக்காப்பாளர்,
புலிகள் திட்டம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.