ஒரு மைல் கல் நிலையை அடைந்த அணுமின் நிலையம்

57பார்த்தது
ஒரு மைல் கல் நிலையை அடைந்த அணுமின் நிலையம்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அணுமின் நிலையம் தொடங்கியது முதல் இன்று வரை பத்தாயிரம் கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மைல் கல் என்று மின் நிலைய நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி