நெல்லை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தச்சநல்லூர் வரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது சாலை விரிவாக்க பணியால் சரவணா ஸ்டோர் அருகே சிறு பாலம் கட்டும் பணி இப்போது நடைபெறும் நிலையில் அங்கு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக போகிறது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதனை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.