மாணவிக்கு தங்க மோதிரம் பரிசளித்த ஆசிரியர்கள்

53பார்த்தது
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி அபிநிஷா பொதுத்தேர்வில் 492 பெண்கள் பெற்று சாதனை படைத்திருந்தார். கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்க மோதிரம் ஒன்றை மாணவி அபிநிஷாவுக்கு பரிசளித்தனர். இதனால் மாணவி அபிநிஷா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி