பிரதமர் பேச்சு வேடிக்கையாக உள்ளது; திமுக நிர்வாகி பேட்டி

58பார்த்தது
நெல்லையில் திமுக தலைமை செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டைன் ரவீந்தரன் அளித்த பேட்டியில்,
நெல்லையில் பிரதமர் பேசுகையில் குற்ற பின்ண்ணியுள்ள வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வைத்துக் கொண்டு ஊழலற்ற ஆட்சி தருவோம் என்கிறார். அவர் பேச்சு வேடிக்கையாக உள்ளது. 4 கோடி ரூபாய் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடம் பிடிபட்டது. இப்படிபட்ட நபரை வைத்துக் கொண்டு மோடி ஊழலற்ற ஆட்சி தருவதாக பேசுகிறார் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி