தைப்பூச திருவிழா: தங்க குதிரையில் வலம் வந்த மதுரை மீனாட்சி

83பார்த்தது
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தினமும் மாலை நேரத்தில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் அன்ன வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், தங்க குதிரை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளைச் சுற்றி மக்களுக்கு அருள்பாலிப்பர். திருவிழாவின் ஐந்தாவது நாளில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் தங்க குதிரையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தனர். 

நன்றி: News18

தொடர்புடைய செய்தி