பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே! - அமைச்சர் ரகுபதி

82பார்த்தது
பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே! - அமைச்சர் ரகுபதி
எடப்பாடி பழனிசாமி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா? என்று அமைச்சர் ரகுபதி கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச் சாராயம் சப்ளை செய்ததாக அதிமுக பிரமுகர் ராஜா கைதாகியுள்ளார். பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே என்ற கணக்கில், அவசர அவசரமாக எடப்பாடி ட்வீட் செய்வதும், அதை அதிமுகவினர் பரப்புவதும் உண்மை வெளியானதும் அமைதி காப்பதும் என ஒரே பேட்டர்ன்தான்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி