மத்திய ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரைட்ஸ் நிறுவனம் (RITES) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி பல்வேறு பணிகள்
* காலிப்பணியிடங்கள்: 319
* கல்வி தகுதி: Degree, MBA, PGDBA, PGDBM, PGDM, PGDHRM, Diploma, BE/ B.Tech, B.Arch,
* வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* ஊதிய விவரம்: ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு.
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* மேலும் விவரங்களுக்கு: rites.com