பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

54பார்த்தது
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மண்டல அளவிலான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இதில் சபாநாயகர் அப்பாவு துறை அமைச்சர் தாமு அன்பரசன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 123 பயனாளிகளுக்கு கடன் உதவியாக 47 கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது இதில் 6 கோடியே 91 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி