அரசு மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த ஆட்சியர்

61பார்த்தது
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று பகல் முழுவதும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் அரசு திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இரவு நேரம் ஆகியும் தனது பணியை முடிக்காத ஆட்சியர் திடீரென அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குள் சென்றார். இதனால் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மருத்துவமனையின் செயல்பாடு குறித்தும் சகிச்சைகள்குறித்தும் ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி