அதிகாரி மறைவுக்கு சபாநாயகர் நேரில் அஞ்சலி

1548பார்த்தது
அதிகாரி மறைவுக்கு சபாநாயகர் நேரில் அஞ்சலி
நெல்லை மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் வாசுதேவன் இன்று உயிர் இழந்தார். வி எம் சத்திரம் பகுதி உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு விஎம் சத்திரம் வீட்டிற்கு நேரில் சென்று உயிரிழந்த உதவி இயக்குனர் வாசுதேவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி