கடல் அலை உயரும்: எஸ்பி அறிவுரை

81பார்த்தது
கடல் அலை உயரும்: எஸ்பி அறிவுரை
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை இரவு வரை கடல் அலைகள் 2. 7 மீட்டர் உயரம் வரை எழும்ப வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நெல்லையில் சுற்றுலா பயணிகள், கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி