நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் செண்பகராமநல்லூர் கிராமத்தில் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து புதிதாக ரூ. 10 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டி திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய கவுன்சிலருமான ஆரோக்கிய எட்வின் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை ஊராட்சி மன்ற தலைவர் முருகம்மாள் சிவன் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.