பாளை தொகுதியில் அதிகம் வாக்குகள் பெற்ற ராபர்ட் புரூஸ்

65பார்த்தது
பாளை தொகுதியில் அதிகம் வாக்குகள் பெற்ற ராபர்ட் புரூஸ்
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் பாளையங்கோட்டை தொகுதியில் 90 019 வாக்குகள் பெற்றார். இதுவே நெல்லை பாராளுமன்ற தொகுதியில் சட்டப்பேரவை தொகுதி ஒன்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்கு ஆகும். சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ராதாபுரம் தொகுதியில் 45 வாக்குகளை பெற்றார். இதுவே திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளர் ஒருவர் பெற்ற மிகக் குறைந்த வாக்கு ஆகும்.

டேக்ஸ் :