நெல்லை கரையிருப்பு பகுதியைச் சார்ந்த மணிகண்டன் (37) ஒரு கொலை மிரட்டல் வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மணிகண்டனுக்கு கல் அடைப்பு பிரச்னை இருந்ததால ஹைகிரவுண்ட் அரவு மருத்துவமனைக்கு சிறை காவலர்கள் அழைத்து சென்றனத். இந்நிலையில் அங்கு வைத்து கைதி மணிகண்டன் தப்பி ஓடியுள்ளார்.
மாநகர போலீசார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.