ஆபத்தான குழியை மூட மக்கள் கோரிக்கை

74பார்த்தது
ஆபத்தான குழியை மூட மக்கள் கோரிக்கை
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பைபாஸ் சாலையில் யூனியன் ஆபிஸ் எதிரில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் மூலம் தோண்டப் பட்ட குழி மூன்று மாதங்கள் ஆகியும் மூடாமல் இருப்பதாக கூறப்படுகிறது இந்த இடத்தில் பல விபத்துகள் நடந்துள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பள்ளத்தை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி