நெல்லை மழை அளவு வெளியானது

65பார்த்தது
நெல்லை மழை அளவு வெளியானது
தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது அந்த வகையில் நேற்றும் மழை நீடித்த நிலையில் அதிகபட்சம் மாஞ்சோலை காக்காச்சி பகுதியில் 48 மில்லி மீட்டர் மழை நாலுமுக்குவில் 42 மில்லி மீட்டர் மழை ஊத்ரு பகுதியில் 39 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது அதேபோல் பாபநாசம் பகுதியில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

தொடர்புடைய செய்தி