நெல்லை; மண்டபத்தில் சிலிண்டர் கசிவு; ஓடிவந்த தீயணைப்புத்துறை

74பார்த்தது
நெல்லை; மண்டபத்தில் சிலிண்டர் கசிவு; ஓடிவந்த தீயணைப்புத்துறை
நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் கல்யாண மண்டபத்தில் இன்று (நவம்பர் 24) திடீரென சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டபம் முழுவதும் துர்நாற்றம் வீசிய நிலையில் பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் பேட்டை பகுதியிலிருந்து தீயணைப்புத் துறையினர் அந்த மண்டபத்திற்கு சென்றனர். பின்னர் கசிவு ஏற்பட்ட சிலிண்டரை பாதுகாப்பாக கையாண்டு கசிவை சரி செய்தனர்.

தொடர்புடைய செய்தி