கில்லி படத்தை பார்க்க நெல்லை மக்கள் ஆர்வம்

61பார்த்தது
நடிகர் விஜய் நடிகை திரிஷா நடித்து 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கில்லி திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ரீரிலிஸ் செய்துள்ளனர். பழைய திரைப்படமாக இருந்தாலும் வெற்றி படம் என்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் கில்லி படத்தை பார்க்க செல்கின்றனர். அந்த வகையில் நெல்லை திரையரங்குகளில் கில்லி படத்தை பார்க்க கூட்டம் அலைமோதியது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து கில்லி படத்தை காண சென்றனர்.

தொடர்புடைய செய்தி