நெல்லை செப்பறை அழகிய கூத்தர் கோயில் தேரோட்டம்

65பார்த்தது
நெல்லை செப்பறை அழகிய கூத்தர் கோயில் தேரோட்டம்
நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் பிரசித்தி பெற்ற செப்பறை ஸ்ரீ அழகிய கூத்தர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்ட திருவிழா விமர்சியாக நடைபெறும் அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிவகோஷம் விண்ணை முழங்க திருத்தேர் வடம் இழுத்து தேரோட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி