வாஷிங் மெஷினில் ஓய்வெடுத்த நாகப்பாம்பு (வீடியோ)

50பார்த்தது
மழைக் காலம் தொடங்கி உள்ளதால் பாம்புகள் வீடுகளுக்குள் வருகின்ற சம்பவம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அதுபோன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஷம்புதயாள் என்பவர் வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்க சென்றுள்ளார். அப்போது வாஷிங் மெஷினில் 6 அடி நீளமான நாகப்பாம்பு இருந்துள்ளது. இதையடுத்து, அங்கு வந்த பாம்பு பிடிப்பவர்கள் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி