காஃபியுடன் எடுத்துக் கொள்ளக்கூடாத மருந்துகள்!

83பார்த்தது
காஃபியுடன் எடுத்துக் கொள்ளக்கூடாத மருந்துகள்!
மருந்து, மாத்திரைகள் சாப்பிடும்போது சிலர் காஃபியுடன் அதனை எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு காஃபியுடன் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் அதன் செயல்பாட்டை இழந்து இதயம், மூளை, நுரையீரல் ஆகியவற்றில் மோசமான பக்கவிளைவை ஏற்படுத்தும். தைராய்டு மாத்திரைகள், சளி மாத்திரைகள், சுகர் மாத்திரைகள், அல்சைமர் மாத்திரை மற்றும் ஆஸ்துமா, கருத்தடை ஆகிய மாத்திரைகளை காஃபியுடன் எடுத்துக்கொள்ளக்கூடாது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி