ஒலிம்பிக்கில் விளையாடுவது சிறப்பானது – ஸ்டீவ் ஸ்மித்!

67பார்த்தது
ஒலிம்பிக்கில் விளையாடுவது சிறப்பானது – ஸ்டீவ் ஸ்மித்!
ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்று விளையாடுவது சிறப்பான விஷயம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "என்னால் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் விளையாட முடியும் என நினைக்கிறேன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இந்த ஒப்பந்தம் முடிந்த ஓராண்டில் (2028) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒலிம்பிக்கின் ஒருபகுதியாக இருப்பது நன்றாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி