கரப்பான் பூச்சி தொல்லையா? நோ டென்ஷன்

52பார்த்தது
கரப்பான் பூச்சி தொல்லையா? நோ டென்ஷன்
கரப்பான் பூச்சிகளை இயற்கையாகவே வீட்டில் இருந்து விரட்டலாம். ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள லிமோனீன் என்ற கலவை கரப்பான் பூச்சியை ஓட ஓட விரட்டும் வல்லமையுடையது. முதலில் ஆரஞ்சு தோலை நன்கு காய வைக்கவும். இதை வெயிலில் உலர்த்தலாம் அல்லது மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தலாம். நன்றாக காய்ந்த பிறகு கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் வைக்கவும். கரப்பான் பூச்சிகள் அதன் வாசனையை தாங்க முடியாமல் ஓடிவிடும்.

தொடர்புடைய செய்தி