மூதாட்டியை கட்டியணைந்த நயினார் நாகேந்திரன்

3311பார்த்தது
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று குன்னத்தூர் கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் மூதாட்டிகளிடம் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டார் அப்போது மூதாட்டி ஒருவர் தான் ஏற்கனவே தபால் வாக்கு பதிவு செய்து விட்டதாக கையை உயர்த்தி காட்டினார். உடனே மகிழ்ச்சி அடைந்த நயினார் நாகேந்திரன் மூதாட்டியை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி