மத்திய அமைச்சரை வாழ்த்திய நயினார் நாகேந்திரன்

70பார்த்தது
மத்திய அமைச்சரை வாழ்த்திய நயினார் நாகேந்திரன்
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த எல். முருகன் மீண்டும் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் இந்நிலையில் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினரும் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள எல். முருகனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you