வீரன் அழகுமுத்துக்கோனுக்கு மாநகர திமுகவினர் மரியாதை

82பார்த்தது
வீரன் அழகுமுத்துக்கோனுக்கு மாநகர திமுகவினர் மரியாதை
இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவை முன்னிட்டு பாளை தெற்கு பஜாரில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மாநகர திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி