நெல்லையில் பள்ளிக்கூட மாணவ மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று பாளையங்கோட்டை புனித யோவான் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுடன் இணைந்து பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வகாப் பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதி வண்டியை வழங்கினார்.