பொங்கல் பானைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்

57பார்த்தது
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை விரைவில் கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் அன்று பொதுமக்கள் வீடுகளில் பொங்கல் பானை வைத்து பொங்கலிட்டு கடவுளை வழிபடுவார்கள். எனவே நெல்லையில் பொங்கல் பண்டிகைநக முன்னிட்டு பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பேட்டையில் பித்தளை பாத்திர தொழில் கூடத்தில் பொங்கல் பண்டிகைக்காக பிரத்தியேகமாக பித்தளை பானைகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி