நெல்லை மாவட்டம் பணகுடி வீரபாண்டியன் விலக்கு அருகே போலீஸ் எஸ்ஐ முருகேஷ் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது நதிப்பாறை, வெப்பல் தெருவை சேர்ந்த சுரேஷ் மற்றும் ஒருவர் சேர்ந்து ஓட்டி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தார் அதில் உரிய அனுமதி சீட்டு இன்றி சட்டவிரோதமாக செம்மண்ணை ஏற்றிவந்தது தெரியவந்தது. எனவே எஸ்ஐ சுரேஷ் வழக்கு பதிவு செய்து செம்மண்ணை ஏற்றி வந்த சுரேஷை இன்று கைது செய்தார்.