காங். வேட்பாளரை சந்தித்த சிவாஜி மன்ற நிர்வாகிகள்

71பார்த்தது
காங். வேட்பாளரை சந்தித்த சிவாஜி மன்ற நிர்வாகிகள்
நெல்லை மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் டி. பாலசுந்தர் தலைமையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்சை மரியாதை நிமித்தமாக சிவாஜி மன்ற நிர்வாகிகள் சந்தித்தனர். நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீ வல்ல பிரசாத் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் திருநெல்வேலி மாநகர மாவட்ட செயலாளர்கள் சங்கர பாண்டியன் ஜெயக்குமார் மற்றும் சிவாஜி ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி