கனிமொழி எம்பியை நேரில் வாழ்த்திய துணை மேயர்

75பார்த்தது
கனிமொழி எம்பியை நேரில் வாழ்த்திய துணை மேயர்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக நிர்வாகி கனிமொழி 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று இரண்டாவது முறையாக அமோக வெற்றி பெற்றுள்ளார் எனவே அவரை பல்வேறு அரசியல் பிரமுகர்கள் நேரில் வாழ்த்தி வருகின்றனர் அந்த வகையில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு கனிமொழி எம் பி யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி