நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. இந்த நிலையில் நெல்லையில் நடைபெறும்
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக
பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி நெல்லைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. நெல்லை தொகுதியில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியான நிலையில் அவரது ஏற்பாட்டில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும்
பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.