நிர்வாகி இல்ல விழா; மாவட்ட பொறுப்பாளருக்கு அழைப்பு

75பார்த்தது
நிர்வாகி இல்ல விழா; மாவட்ட பொறுப்பாளருக்கு அழைப்பு
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் மைதீன்கானை முன்னாள் மேலப்பாளையம் பகுதி திமுக செயலாளர் அபுபக்கர் மகனும் திமுக அயலக அணி மாநகரத் துணைத் தலைவரான ஷேக் பரீத் சையத் தனது இல்ல புதுமனை புகுவிழா அழைப்பிதழை வழங்கினார்

தொடர்புடைய செய்தி