நெல்லை ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

57பார்த்தது
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த வெளியூர்வாசிகள் நேற்று அவசர அவசரமாக மீண்டும் சென்னை போன்ற நகரங்களுக்கு படையெடுத்தனர். அந்த வகையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று இரவு பல்லாயிரம் பேர் ஒரே நாளில் சென்னைக்கு படையெடுத்தனர். இதனால் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி