நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல பகுதியில் ஆணையர் சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அவர் பேசுகையில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் தூய்மை பணியாளர்கள் வீடுகள் தோறும் குப்பைகள் சேகரிக்க செல்லும் போது மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கிட அறிவுறுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.