நெல்லை அருகே 625 கிலோ கஞ்சா அழிப்பு

61பார்த்தது
மதுரை மாவட்டத்தில் பிடிபட்ட சுமார் 625 கிலோ கஞ்சா போதைப்பொருள் திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள ஏமன்குளம் அசெப்டிக் தனியார் நிறுவனத்தில் வைத்து இன்று காவல்துறை சார்பாக எரித்து அழிக்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் மதுரை மாநகரம் மற்றும் மதுரை மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருள் தீ இட்டு காவல்துறை சார்பில் அழிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி