இளைஞரணி அமைப்பாளர் பேச்சு

58பார்த்தது
இளைஞரணி அமைப்பாளர் பேச்சு
நெல்லை மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் இன்று (ஏப். 15) காலை மானூர் பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்‌. அப்பொழுது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில் திமுக ஆட்சி காலத்தில் மானூர் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது‌. பல்வேறு மோசடிகளை செய்து வரும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இந்த தேர்தலுடன் காணாமல் போவார் என பேசினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி