கொடை விழாவில் கும்மி அடித்த பெண்கள்

55பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் கொடை விழா இன்று நடைபெற்றது. இந்த கொடை விழாவின் முன்னதாக நேற்று இரவு பெண்கள் கும்மி அடித்து சுவாமி புகழ் பாடி தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி