நேரில் ஆறுதல் தெரிவித்த திருநெல்வேலி எம்எல்ஏ

85பார்த்தது
நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் முறப்பநாடு அருகே நேற்று லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பெண்கள் ஒரு வயது குழந்தை உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி