நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மார்ச் 6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்லாது. மேலும் அதிமுக பாஜக கூட்டணி இல்லை எனவும் தெரிவித்தார்.